செவ்வாய், 20 செப்டம்பர், 2016

நாம் தினமும் 5 வால் நட் சாப்பிட்டால் நடக்கும் அற்புதங்கள் தெரியுமா?

உடலை ஆரோக்கியமாக காக்க வேண்டும் என நினைப்பவர்கள் தேடி தேடி காய்கறிகள், பழங்களை சாப்பிடுவார்கள். அவ்வாறெனில்  நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தை இன்னும் பலப்படுத்திட நட்ஸ் சாப்பிடுகிறீர்களா? பாதாம், முந்திரி,  வால் நட், வேர்க்கடலை ஆகியவை அற்புத சத்துக்களையும் அதிசய பண்புகளையும் கொண்டுள்ளன. அதிலும் குறிப்பாக வால் நட் சாப்பிடுவது விசேஷமானது. வால் நட் காஸ்ட்லிதான்.  ஆனால் நீங்கள் சாப்பிடும் பீஸாவை விட விலை குறைவு தினமும் 5 வால் நட் சாப்பிடுங்கள்....